F1Ubuntuக்கு நல்வரவு!This is a live CD-ROM for Ubuntu 8.04. It was built on 20080423. உதவிச் சுட்டு விசை பொருள் <F1F1> இந்த பக்கம், உதவிச் சுட்டு. <F2F2> Ubuntu க்கு இயக்க முன் தேவைகள் <F3F3> இந்த CD-ROM ஐ சிறப்பாக உபயோகிக்க துவக்க (பூட்) முறைகள் <F4F4> கூடுதல் துவக்க (பூட்) முறைகள்; சிதைந்த இயங்கு தளத்தை சீரமைக்க <F5F5> சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள், ஒரு பார்வை: <F6F6> சிறப்பு கணினிகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் <F7F7> தேர்ந்தெடுத்த வன்வட்டு கட்டுப் படுத்திகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் <F8F8> சிறப்பு துவக்கு (பூட்) அமைப்புக்கு. சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் <F9F9> உதவியை எப்படிப் பெறுவது. <F10F10> காப்புரிமை மற்றும் உத்தரவாதங்கள் F2 முதல் F10 வரை விவரங்களுக்கு அழுத்தவும். அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F2உபூன்டுவை நிறுவ முன் தேவைகள்இந்த உபூன்டு உயிர் தட்டை பயன் படுத்த குறைந்தது 384 மெகா பைட் ரேம் தேவை. The live system does not require any space on your hard disk. However, existing Linux swap partitions on the disk will be used if available. மேலும் தகவல்களுக்கு எப்ஏக்யூ (FAQ) ஐ பார்க்க. இந்த ஆவணம் உபூன்டு வலைப் பக்கங்கள் http://www.ubuntu.com/ இல் கிடைக்கும். உபூன்டுவை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி! உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F3துவக்க (பூட்) வழிகள்கிடைக்கக் கூடிய துவக்க (பூட்) வழிகள்: Try Ubuntu without any change to your computer Start the live system. If you wish, you can install it later using the "Install" icon on the desktop. Install Ubuntu Start the installation. Test memory ஒரு நினவு சக்தி சோதனையை செய்க ("Ubuntu" may be replaced with other related operating system names. This help text is generic.) To use one of these boot methods, select it from the menu with the cursor keys. Press F4 to select alternative start-up and installation modes. Press F6 to edit boot parameters. Press F6 again to select from a menu of commonly-used boot parameters. உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F4சிதைந்த இயங்கு தளத்தை மீட்டு சீரமைத்தல்இந்த குறுந் தட்டில் தனியாக மீட்பு முறைமை ஏதும் இல்லை. எனினும் கணினி அமைப்பு குறுந் தட்டிலிருந்து இயங்குவதால் கட்டளை வரியையோ அல்லது/கூட வரைகலை கருவிகளையோ பயன் படுத்தி சிதைந்த அமைப்பை சீர் செய்ய இயலும்; உலாவியால் வலையில் உதவி தேட இயலும். உங்கள் கணினி சரியாக துவங்காததற்கு விரிவான பல உதவிகள் கிடைக்கின்றன. உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F5சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள், ஒரு பார்வை:On a few systems, you may need to specify a parameter by pressing F6 in order to boot the system. For example, Linux may not be able to autodetect your hardware, and you may need to explicitly specify its location or type for it to be recognized. நீங்கள் பயன் படுத்தக் கூடிய சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் குறித்து மேலதிக தகவல்களுக்கு இதை அழுத்துங்கள்: <F6F6> சிறப்பு கணினிகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் <F7F7> தேர்ந்தெடுத்த வன்வட்டு கட்டுப் படுத்திகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் <F8F8> துவக்க (பூட்) அமைப்பு புரிந்து கொள்ளக் கூடிய சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் பல உட் கூறு பகுதிகள் துவக்கியால் அவ்வப்போது ஏற்றப் படுகின்றன. அதனால் அந்த பகுதிகளுக்கான கட்டளையை அப்போது கட்டளை வரியில் தர இயலாது. உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F6பல்வித வன் பொருட்களுக்கான சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்You can use the following boot parameters by pressing F6, in combination with the boot method (see <F3F3>). If you use hex numbers you have to use the 0x prefix (e.g., 0x300). வன் பொருள் குறிப்பிட வேண்டிய அளவுருக்கள் IBM PS/1 அல்லது ValuePoint (IDE disk) hd=cylinders,heads,sectors சிவ ஐபிஎம் மடிக் கணினிகள் (IBM ThinkPads) floppy.floppy=thinkpad ஐபிஎம் பென்டியம் மைக்ரோசானல் (IBM Pentium Microchannel) mca-pentium no-hlt (I/O port regions) துறை இடங்களை பாதுகாக்க reserve=iobase,extent[,...] தவறான எப்ஃபியு வுக்கு தீர்வு (பழைய கணினிகள்) no387 திரைக் காட்சி பிரச்சினை உள்ள மடிக் கணினிகள் vga=771 Force use of generic IDE driver generic.all_generic_ide=1 பூட்டப் பட்டாலோ அல்லது மற்ற வன் பொருள் செயல் நீக்கமானாலோ ஏபிஐசி குறுக்கீட்டு வழி அனுப்புதலை செயல் நீக்கம் செய்யவும் noapic nolapic உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F7சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் - பல்வித வட்டு இயக்கிகளுக்குYou can use the following boot parameters by pressing F6, in combination with the boot method (see <F3F3>). வன் பொருள் குறிப்பிட வேண்டிய அளவுருக்கள் Adaptec 151x, 152x aha152x.aha152x=iobase[,irq[,scsi-id[,reconnect]]] Adaptec 1542 aha1542.aha1542=iobase[,buson,busoff[,dmaspeed]] Adaptec 274x, 284x aic7xxx.aic7xxx=no_reset (enabled if non-zero) பஸ் லாஜிக் SCSI புரவலன் BusLogic.BusLogic=iobase சில டெல் கணினிகள் aic7xxx.aic7xxx=no_probe இந்த பட்டியல் முடியவில்லை. உட் கூறின் kernel-parameters.txt கோப்பு ஐ அதிக தகவலுக்குப் பார்க்க உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F8சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் - நிறுவல் அமைப்புகள்You can use the following boot parameters by pressing F6, in combination with the boot method (see <F3F3>). இந்த அளவுருக்கள் துவக்கி அமைப்பு எப்படி வேலை செய்யும் என்பதை கட்டுப் படுத்துகின்றன. விளைவு: அளவுருக்கள் ப்ரெய்லி tyy ஐ பயன்படுத்து brltty=driver,device,texttable PCI வரைபடத்துக்கான ACPI ஐ முடக்கு (ஹெச்பி சேவையகம் மற்றும் வயா அடிப்படையான கணினிகளுக்கு உபயோகமானது.) pci=noacpi உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F9உதவி கண்டு பிடித்தல்உபூன்டுவை துவக்க இயலவில்லையானால் கவலைப் பட வேண்டாம்! உபூன்டு குழு உங்களுக்கு உதவ தயாராக உள்ளது! குறிப்பாக நாங்கள் துவக்கம் தொடர்பான பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுகிறோம். ஏனெனில் பொதுவாக அவைஒரு தனிமனிதனுக்கு மட்டும் ஏற்படுபவை அல்ல. உங்கள் பிரச்சினையை பற்றி நாங்கள் ஏற்கெனவே கேள்வி பட்டுள்ளோம். அதற்கான தீர்வை உடனடியாக கொடுக்க இயலும். அல்லது பிரச்சினையை உங்களுடன் சேர்ந்து தீர்வு காண்போம். உங்கள் அனுபவத்தால் இதே பிரச்சினையுடன் அடுத்து வருபவர் பயன் அடைவார்! மேலும் தகவல்களுக்கு எப்ஏக்யூ (FAQ) ஐ பார்க்க. இந்த ஆவணம் உபூன்டு வலைப் பக்கங்கள் http://www.ubuntu.com/ இல் கிடைக்கும். உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.F10காப்புரிமை மற்றும் உத்தரவாதங்கள்Ubuntu is Copyright (C) 2004-2008 Canonical Ltd., and incorporates the work of many other original authors and contributors. இந்த உபூன்டு அமைப்பை இவலசமாக மறு வினியோகம் செய்யலாம். துவக்கத்திற்குப் பிறகு ஒவ்வொரு பொதியின் வினியோக நிபந்தனைகளையும் இந்த கோப்பில் காணலாம்: /usr/share/doc/packagename/copyright. இதற்கு பொருந்தும் எந்த சட்டத்தின் படியும் உபூன்டு எந்த வித உத்திரவாதத்துடனும் வரவில்லை. இந்த கணினி அமைப்பு டெபியன் ஐ அடிப்படையாகக் கொண்டது. டெபியன் திட்டம் குறித்த மேலுமதிக தகவல்களுக்கு http://www.debian.org/ ஐ பார்க்க. உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.